* கஞ்சா கருப்பு, சந்தானம் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
* பிரகாஷ் ராஜின் விஷ்ணு மேக்கப்பிற்காக ஸ்பெஷல் மேக்கப் சாதனங்களை மும்பையிலிருந்து தருவித்துள்ளனர்.
* இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது.
* ராக், மெலடி, நாட்டுப்புற இசை என ஒவ்வொரு பாடலையும் ஒருவிதமாக உருவாக்கியிருக்கிறார் வித்யாசாகர்.
* நிலா போன்ற பிரமாண்ட அரங்கில் பாடல்காட்சி ஒன்றை எடுத்துள்ளனர்.
* கருத்தோடு காமெடியும் இருக்கும் என படம் பற்றி கூறுகிறார் இயக்குனர் சிம்புதேவன்.