* மலையாள 'கத பறயும்போள்' படத்தின் ரீ-மேக்.
* ரஜினி அசோக்ராஜ் என்ற நடிகராக படத்தில் வருகிறார்.
* இவரது நண்பன் சலூன் வைத்திருக்கும் பாலனாக பசுபதி.
* பாலனின் மனைவி ஸ்ரீதேவி வேடத்தில் மீனா.
* ரஜினி நயன்தாரா டூயட் பாடலை பிரமிடுகள் போன்ற அரங்கு அமைத்து பிரமாண்டமாக எடுத்துள்ளார் பி.வாசு.
* ரஜினி படத்துக்கு முதன் முறையாக இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
* பாடல் ஒளிப்பதிவு லண்டனில் நடந்துள்ளது.
* மலையாளத்தில் சிறிதளவே வரும் அசோக்ராஜ் கேரக்டரை, ரஜினிக்காக தமிழில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
* செவன் ஆர்ட்சுடன் இணைந்து கவிதாலயா படத்தை தயாரித்துள்ளது.