* பாலாவின் நான்காவது படம்.
* நீண்ட தாடி, தலைமுடியுடன் ருத்ரன் என்ற வேடத்தில் நடித்துள்ளார் ஆர்யா.
* அம்சவல்லி என்ற கேரக்டரில் பூஜா. முழுக்க கருப்பு மேக்கப்பில் நடித்துள்ளார்.
* இவர்கள் இருவர் தவிர அனைவரும் புது முகங்கள்.
* ஸ்டண்ட் சிவா நிஜமாகவே சண்டை போடவைத்து சண்டைக் காட்சிகளை எடுத்துள்ளார்.
*அகோரி எனும் நரமாமிசம் சாப்பிடும் சாமியார்களும், மூளை, உடல் வளர்ச்சி குறைந்தவர்களும் நடித்துள்ளனர்.
* இசை இளையராஜா, வசனம் ஜெயமோகன், கேமரா ஆர்தர் வில்சன்.
* காசி மற்றும் தேனி பகுதிகளில் படப்பிடி்பை நடத்தியுள்ளனர்.