Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Karthik Kumar, Preethi pics! - 26.07.2008


Previews in English
| Archives
 
                       
 
Karthik Kumar, Preethi

        பொய் சொல்லப் போறோம்

By JBR


  • நடிப்பு - கார்த்திக், பியா
  • இயக்கம் - விஜய்
  • இசை- எம்.ஜி.ஸ்ரீகுமார்



கதை
நடுத்தர வர்க்கத்தினர் எதிர் கொள்ளும் பிரச்சனைகளே கதை.

நடிகர்கள்
கார்த்திக், பியா, நாசர், மவுலி, நெடுமுடி வேணு மற்றும் பலர்.

சிறுதுளிகள்

* யுடிவி மோஷன் பிக்சர்சுடன் இணைந்து ப்ரியதர்ஷனின் ஃபோர் பிரேம் பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது.

* மலையாள படங்களுக்கு இசையமைத்துவரும் எம்.ஜி.ஸ்ரீகுமார் இசையமைத்துள்ளார்.

* நீண்ட இடைவெளிக்குப்பிறகு தமிழில் நடிக்கிறார் நெடுமுடி வேணு.

* நாற்பதே நாட்களில் மொத்த படத்தையும் எடுத்து முடித்திருப்பதாகக் கூறுகிறார் இயக்குனர் விஜய்.

* படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர் நா.முத்துக்குமார்.

* நடிகை காயத்ரி ரகுராம் திருமணத்திற்குப் பிறகு நடன இய்ககுனராக பணிபுரிந்திருக்கும் முதல் தமிழ்ப் படம் இது.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
வாரணம் ஆயிரம்
சேவல்
ஏகன்
'சக்கரக்கட்டி’
காதலில் விழுந்தேன்
ராமன் தேடிய சீதை
கோப்புகள்
முன்னோட்டம்
எல்லாம் அவன் செயல்
கடற்கரை
சிலம்பாட்டம்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
துரை
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us