* M.ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் நான்காவது ரீ-மேக் படம்
* கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்துள்ளார்.
* ஜெயம் ரவியின் அப்பாவாக பிரகாஷ் ராஜூம், அம்மாவாக கீதாவும் நடித்துள்ளனர்.
* கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
* சித்தார்த் ஒரு பாடலை பாடியுள்ளார்.
* பாஸ்கர் கதை, திரைக்கதை வசனம் எம்.ராஜா.
* ஏவி.எம்.மில் வீடு போன்ற அரங்கு அமைத்து முக்கிய காட்சிகளை எடுத்துள்ளனர்.
* தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களை நா.முத்துக்குமாரும், பா.விஜய்யும் எழுதியுள்ளனர்.