Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Arya, Trisha pics! - 25.03.2009


Previews in English
| Archives
 
                       
 
Arya, Trisha

        சர்வம்

By Amalan


  • நாயகன்,நாயகி- ஆர்யா, த்ரிஷா
  • இயக்கம் - விஷ்ணுவர்தன்
  • தயாரிப்பு - ஐங்கரன் இண்டர்நேஷனல்



கதை
எதிர்பாராமல் நடக்கும் ஒரு சம்பவத்தில், ஒரு நொடியில் வாழ்க்கையே மாறிவிடுவதுதான் கதை.

நடிகர் -நடிகைகள்
ஆர்யா, த்ரிஷா, ஜே.டி.சக்ரவர்த்தி, இந்திரஜித், ரோஷன்.


சிறுதுளிகள்

* சிவில் இன்ஜினியராக ஆர்யாவும், குழந்தை நல மருத்துவராக த்ரிஷாவும் நடித்துள்ளனர்.

* அறிந்தும் அறியாமலும், பட்டியல் படங்களைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன், ஆர்யா இணையும் மூன்றாவது படம்.

* படத்தில் மொத்தமே ஐந்து கதாபாத்திரங்கள்தான். இவர்களுடன் ராட்வைலர் என்ற அரியவகை நாயும் நடித்துள்ளது. இது ஒரு ஆளுக்கு மட்டுமே கட்டுப்படக்கூடிய குணாதிசயம் உள்ளது.

* ரொமான்டிக் த்ரில்லராக உருவாகியுள்ள படத்திற்கு, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மும்பையில் கிரேடிங் செய்யப்பட்டுள்ளது. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

* ஒரு பாடல் காட்சியில் முழுக்க முழுக்க கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாம். இதுவரை எந்த தமிழ்ப் படங்களிலும் பார்க்காத வித்தியாசமான அனுபவத்தை இப்பாடல் தருமாம்.

* 80 அடி உயரத்தில் தேவாலய செட் போடப்பட்டு நைட் எஃபெக்டில் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாம்



தொழில்நுட்பக் கலைஞர்கள்
ஒளிப்பதிவு - நீரவ்ஷா, எடிட்டிங் - ஸ்ரீகர்பிரசாத், கலை - மனுஜகத், ஸ்டண்ட் - தியாகராஜன், பாடல்கள் - பா.விஜய், இசை - யுவன்சங்கர் ராஜா, வசனம் - ராஜ்கண்ணன், கதை, திரைக்கதை, இயக்கம் - விஷ்ணுவர்தன், தயாரிப்பு - கே.கருணாமூர்த்தி, சி.அருண்பாண்டியன்.

Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   
 



 
Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved. About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us