*முதல் முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் விஷால்.
*இதற்காக உடல் எடையை அதிகரித்துள்ளார்.
*தெய்வலட்சுமி என்ற நியூஸ் ரீடர் வேடத்தில் நடித்துள்ளார் நயன்தாரா.
*உபேந்திரா முதல் முறையாக வில்லனாக நடித்துள்ளார்.
*ஆர்.டி. ராஜசேகர் கேமரா. ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்கு பா.விஜய், யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளனர்.
*தோட்டா தரணி கலை. கனல் கண்ணன், ஸ்டன்ட் சிவா சண்டைப் பயிற்சி.
*ஏர்போர்ட் காட்சிகளை துபாயில் படமாக்கியுள்ளனர்.
*G.K. பிலிம்ஸ் சார்பில் விஷாலின் அண்ணன் வி்க்ரம் கிருஷ்ணா படத்தை தயாரித்துள்ளார்.