Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Shaam, Sridevika pics! - 17.05.2008


Previews in English
| Archives
 
                       
 
Shaam, Sridevika

        சிவமயம்

By JBR


  • நடிப்பு - ஷாம், ஸ்ரீதேவிகா
  • இயக்கம் - சஞ்சய்ராம்
  • இசை - தினா



கதை
துரோணாச்சாரியார் பிரகாஷ்ராஜூக்கும், அர்ஜூனன் ஷாமிற்கும் இடையே நடக்கும் முட்டல், மோதல்களே கதை.

நடிகர்கள்
ஷாம், ஸ்ரீதேவிகா, பிரகாஷ்ராஜ், மேகா நாயர், ரியாஸ்கான், 'காதல் தண்டபாணி, சிட்டி பாபு, சிசர் மனோகர் மற்றும் பலர்.

சிறுதுளிகள்

* புதுமுகங்களை வைத்து படமெடுத்து வந்த சஞ்சய்ராம், பிரபல நடிகர்களை வைத்து இயக்கும் படம்.

* சஞ்சய்ராமின் லிங்கம் ஆர்ட்ஸ் படத்தை தயாரிக்கிறது.

* ஷாம் மூன்று கெட்டப்புகளில் தோன்றுகிறார்.

* பூவரசி என்ற கிராமத்து பெண் வேடம் ஸ்ரீதேவிகாவுக்கு.

* கவர்ச்சிக்கென்றே  மேகா நாயரை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

* சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார் ஷாம்.

* கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்துடன் அனைத்து பாடல்களையும் சஞ்சய்ராமே எழுதியுள்ளார்.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us