Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Jay pics! - 12.03.2008


Previews in English
| Archives
 
                       
 
Jay

        சுப்ரமணியபுரம்

By JBR


  • நடிப்பு- ஜெய், ஸ்வேதா (அறிமுகம்)
  • இயக்கம்- சசிகுமார் (அறிமுகம்)
  • இசை- ஜேம்ஸ் வசந்தன் (அறிமுகம்)



கதை
இணக்கமாக இருக்கும் நண்பர்களுக்குள், ஒரு பெண்ணின் வருகை புயலை கிளப்புகிறது. எண்பதுகளில் நடக்கும் இந்த சம்பவம்தான் படத்தின் கதை.

நடிகர்கள்
ஜெய், ஸ்வேதா, சசிகுமார், கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி மற்றும் பலர்.

சிறுதுளிகள்

* கம்பெனி புரொக்ஷ்ன் சார்பில் இயக்குனர் சசிகுமாரே படத்தை தயாரிக்கிறார்.

* இவர் அமீர், பாலாவிடம் உதவியாளராக இருந்தவர்.

* எண்பதுகளில் மதுரை சுப்ரமணியபுரத்தில் நடக்கும் கதை என்பதால் நடிகர்கள் எல்லோரும் ஸ்டெப் கட்டிங், தாடி, பெல்பாட்டம் பேண்ட் என எண்பதுகளி்ன் கெட்டப்பில் நடிக்கின்றனர்.

* கஞ்சா கருப்பு வயதானவர் வேடத்திலும் தோன்றுகிறார். இதற்கான மேக்கப் சாதனங்கள் மும்பையிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளது.

* பழைய பேருந்து ஒன்றை வாங்கி, பாண்டியன் போக்குவரத்து பேருந்து போன்று வடிவமைத்துள்ளனர்.

* சின்னத்திரை பிரபலமான ஜேம்ஸ்வசந்தன் முதன்முறையாக இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us