Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - நிதின் சத்யா, பிரேம்ஜி, சாகித்யா pics! - 04.03.2008


Previews in English
| Archives
 
                       
 
நிதின் சத்யா, பிரேம்ஜி, சாகித்யா

        தோழா

By Amalan


  • நடிப்பு- நிதின் சத்யா, பிரேம்ஜி, சாகித்யா
  • இயக்கம்- N. சுந்தரேஸ்வரன்
  • இசை- பிரேம்ஜி அமரன்




கதை
இதுதான் வாழ்க்கை என்று எந்த கவலையுமின்றி இருக்கும் நான்கு நண்பர்கள் திடீரென பிரச்சனை புயலில் சிக்கிக்கொள்கின்றனர். அதனை அவர்கள் எதிர்கொள்வதே கதை.

நடிகர் - நடிகைகள்
நிதின் சத்யா, பிரேம்ஜி, அஜய்ராஜ், சாகித்யா, ஜெனிஃபர், லக்ஷ்னா, சௌம்யா, வெ.ஆ.மூர்த்தி, டெல்லிகுமார், பாபிலோனா.

சிறுதுளிகள்

* 'சென்னை-28' -ல் நண்பர்களாக கலக்கிய நால்வரே இதில் மீண்டும் கைகோர்த்துள்ளனர்.

* மூன்று கதாநாயகிகளில் ஒருவரான ஜெனிஃபர், குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். 'கில்லி'யில் விஜய்யின் தங்கையாக வருபவர்.

* 'தாவணி கனவுகள்' படத்தில் இடம்பெறும் 'ஒரு நாயகன் உதயமாகிறான்...' பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

* பொள்ளச்சி மற்றும் மேற்கு மலைத் தொடர்களில் காதல் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது.

* நான்கு மாடி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதுபோன்ற காட்சியில் டூப் போடாமல் குதித்துள்ளார் ஜெனீஃபர்.

* ஒரு பாடலுக்கு குத்தாட்ட புகழ் சுஜா நடனமாடியுள்ளார்.

* கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் N. சுந்தரேஸ்வரன் பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us