* அழகப்பன் சி.பதினைந்து வருடங்களுக்கும் மேலாக கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்தவர்.
* 30 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் குழந்தைகளுக்கான திரைப்படம்.
* மூவாயிரம் வருடங்களுக்கு முந்தைய துடுக் இசைக்கருவியை பயன்படுத்தியுள்ளனர்.
* பி.எஸ்.தரன் ஒளிப்பதிவு.
* மதர் ஆர்ட்ஸ் இண்டர்நேஷனல்ஸ் படத்தை தயாரித்துள்ளது.
* ரேவதி நீதிபதியாக நடித்துள்ளார்.