Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Madhavan, Neethu Chandra pics! - 10.06.2008


Previews in English
| Archives
 
                       
 
Madhavan, Neethu Chandra

        யாவரும் நலம்

By JBR


  • நடிப்பு - மாதவன், நீது சந்திரா (அறிமுகம்)
  • இயக்கம் - விக்ரம் கே.கிருஷ்ணன்
  • இசை - சங்கர் - எசான்-லாய்



கதை
புதுமணத் தம்பதிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கையில் மர்மமான இடையூறு ஒன்று ஏற்படுகிறது. அது என்ன, அவர்கள் அதிலிருந்து எப்படி மீண்டார்கள் என்பதே கதை.

நடிகர்கள்
மாதவன், நீது சந்திரா, சரண்யா, ரவி பாபு மற்றும் பலர்.

சிறுதுளிகள்

* ரிலையன்சின் அட்லாப்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

* கணவன், மனைவியாக மாதவன், நீது சந்திரா நடிக்கின்றனர்.

* இந்தி நடிகையான நீது சந்திராவுக்கு இது முதல் படம்.

* பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, வசனம் நீலன்-அய்யப்பன், எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், ஸ்டண்ட பிரபு.

* பெரிய அபார்ட்மெண்டில் பெரும்பகுதி காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

* தமிழ், இந்தி இருமொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது, யாவரும் நலம்!


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
'சக்கரக்கட்டி’
காதலில் விழுந்தேன்
ராமன் தேடிய சீதை
முதல் முதல் முதல்வரை
பொய் சொல்லப்போறோம்
கோப்புகள்
முன்னோட்டம்
கடற்கரை
சிலம்பாட்டம்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
துரை
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us