Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Manjal veyyil pics! - 23.06.2009


Reviews in English
| Archives
 
Amalan
 
மஞ்சள் வெயில் - விமர்சனம் Manjal veyyil


ஒரு கல்யாணம். அதற்காக அழைக்கப்பட்ட சுற்றமும் நட்புகளுக்குமிடையே ஏற்படும் காதல்,மோதல் ரிலே ரேஸை வைத்துக்கொண்டு ‘மஞ்சள் வெயிலை’ ஒளிரவிட்டிருக்கிரார் இயக்குனர்.

பிரசன்னாவும் சந்தியாவும் உடன் படித்தவர்கள். சந்தியாவின் அக்காவான தாரிகாவின் திருமணத்துக்காக ஊட்டிக்கு வருகிறார்கள் இருவரும். வந்த இடத்தில் மாப்பிள்ளை ஆர்.கேவை சப்பு கொட்டவைக்கிறது சந்தியா மேல் உள்ள ஆசை. எனவே தாரிகாவை கொன்றுவிட்டு தனது ஆசையை நிறைவேற்ற திட்டம் தீட்டுகிறார்.

விஷயம் லீக்காகவே சந்தியாவை அழைத்துக்கொண்டு சென்னைக்குப் போகிறார் பிரசன்னா. அப்படின்னா பிசன்னா லவ்வர்தானே.. என்று நினைக்கும்போது சந்தியாவின் லவ்வர் பாலா என்ற முடிச்சை போடுகிறது திரைக்கதை. இப்போ பாலா காணாமல்போக, அவரை தேடிப்போகிறார் பிரசன்னா. இன்னொரு பக்கம் சந்தியாவுக்கு வலைவிசுகிறார் வில்லன் ஆர்.கே. நடப்பது என்ன? க்ளைமாக்ஸில் கிடைக்கிறது விடை.



Manjal veyyil

கதையும், இயக்குனரும் கிழித்த கோட்டை தாண்டாத பிரசன்னாவின் நடிப்பு அழகு. அவருக்கும் சந்தியாவுக்குமிடையேயான நட்பில் போடப்பட்டிருக்கும் நாகரீக நாற்காலிக்காக இயக்குனரை பாரட்டலாம். பிரசன்னாவின் கேரக்டருக்கு குண்டுமணியும் குறைவைக்காத சந்தியாவின் கேரக்டருக்கும் சொல்லலாம் சபாஷ்.

அவ்வபோது கதையில் விழும் முடிச்சுகள், படத்திற்கு பலம். எனினும் தேசியநெடுஞ்சாலையில் மாட்டுவண்டியின் வேகத்தில் போவதைபோன்ற விறுவிறுப்பில்லாத திரைக்கதை, அலுப்பூட்டுகிறது.

இந்த குறையை தவிர்த்திருந்தால் ‘மஞ்சள் வெயில்’ பிரகாசித்திருக்கும்.

ப்ளஸ்.. மைனஸ்..
பிரன்னா - சந்தியா கேரக்டர்கள்
நட்புக்கான மரியாதை
அழுத்தமும் வேகமும் இல்லாத திரைக்கதை


E-mail this page to your friend!
Rate this Movie
View the rating
Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   





Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved. About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us