தெனாலி பதில்கள்
| |
-
பேரரசு கவுதமை டிவிடி டைரக்டர் என்று கூறியிருக்கிறாரே?
---
முகம்மது, கத்தார்.
தெனாலி:
டிவிடியை பார்த்து படம் எடுக்கவும் ஒரு திறமை வேண்டும். பேரரசுவைப்போல் டிவிடி போடக்கூட தகுதியில்லாத படங்கள் தமிழில் வருவதுதான் நமது சாபக்கேடு.

-
குசேலன் பாடல்களை கேட்டீர்களா?
---
மதுமிதா, சேலம்.
தெனாலி:
அதற்குள் என்ன அவசரம் பட்டிதொட்டியெங்கும் பாப்புலராகும்போது அதுவாக காதில் விழுந்துவிட்டுப் போகிறது.

-
வில்லி நடிகைகளில் யார் பெஸ்ட், சங்கீதாவா, ரம்யா கிருஷ்ணனா?
---
பெருமாள், மொகாலி.
தெனாலி:
இவர்களை வில்லி நடிகைகள் என்று யார் சொன்னது. இருவருமே திறமைசாலிகள் என்றாலும் அந்த குரல், தெனாவட்டு, நடை, அலட்சிய பார்வை என நீலாம்பரிதான் முதலிடம் பிடிக்கிறார்.
|
This article is part of the Cinesouth subscription service. If you want to read the rest, subscribe now.
|
|
|
 |
 |
Not a subscriber?
Cinesouth subscribers get access to over 20000 Photos ,Gallery , exclusive Wallpapers , Screen
Savers, Trailors, Downloads , Hotnews ,
Hotpictures , and much more!
|
 |
Already an Subscriber? Login here:
|
 |
 |
|
|
|